ராமர் கோயில் கட்டும் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளைக்கு ஒரு ரூபாய் நன்கொடை Feb 06, 2020 2021 அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணியைத் தொடங்க உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளைக்கு முதன் முதலாக மத்திய அரசு ஒரு ரூபாய் நன்கொடை அளித்துள்ளது. அயோத்தி ராமர் கோவில் தொடர்பான வழக்...